இரத்த தானம்

இரத்தம் என்பது கடவுள் கொடுத்த கொடை

நம்மால் தேவையான அளவு இரத்தம் இல்லாமல் வாழமுடியாது

நம் உடல் தேவையான இரத்தத்தை தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் போதுமான இரத்தம் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் போதுமான இரத்தம் கிடைக்காமல் இறந்துகூட போகிறார்கள்.

இரத்த தானம் செய்வது ஒரு உயர்வான செயல் ஆகும்.

நாம் தானம் செய்யும் இரத்தம் மூன்று மாதங்களுக்குள் நம் உடல் மீண்டும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

நாம் இரத்த தானம் செய்ய ஆரம்பிப்போம், நம் சகோதர சகோதரிகளின் உயிரை காப்போம்.

Enquiry